top of page


"உணர்ச்சிபூர்வமான படம்" – ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்த அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி, ஸ்ரீநாத்... தியேட்டரில் பகிர்ந்த முதல் ரியாக்ஷன்!
முதல்வர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்தனர். ரசிகர்களுடன் படம் பார்த்த அமைச்சர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரையரங்கில் அமைச்சர்கள் ரசிகர்களுடன் சேர்ந்து ஜனநாயகன் திரைப்படத்தை கண்டுகளித்தனர். படம் தொடங்குவதற்கு முன்பும், படம் முடிந்த பிறகும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். "


படப்பிடிப்பில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு காயம்... உடல்நிலை எப்படி? தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட தகவல்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, தனது புதிய திரைப்படமான 'NBK111' படத்தின் படப்பிடிப்பின்போது காயமடைந்தார். ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவில் நடைபெற்ற அதிரடி சண்டைக் காட்சியை படமாக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்படி காயம் ஏற்பட்டது? படத்தின் சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது, பாலகிருஷ்ணா தவறி விழுந்ததால் அவரது முழங்கால் மற்றும் காலில் லேசான தசைக் கிழிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்த


ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் காட்டும் விஜய்யின் ஜனநாயகன்... தெறிக்கும் வசூல்!
நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே முன்பதிவில் (Advance Booking) மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்களின் ஆர்வம் காரணமாக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி, முதல் நாள் வசூல் பல சாதனைகளை நோக்கி நகர்ந்து வருகிறது. லட்சக்கணக்கில் டிக்கெட் விற்பனை திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கிய சில நாட்களிலேயே 6.45 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ச
bottom of page

