top of page

COVAI PROPERTY FOR SALE 20-01-25

  • Jan 1, 2025
  • 1 min read

Updated: Jan 21, 2025





 சத்தி மெயின் ரோடு கணேசபுரம் இன்ட்ரஸ்ட்ரியல் 10 சென்ட் கிழக்கு பார்த்த சைட் விற்பனைக்கு. சத்தி மெயின் ரோட்டில் இருந்து   300 மீட்டர் அருகில். ஒரு சென்டின் விலை 8.3 L மேலும் விவரங்களுக்கு 96006 48969



கரடிவாவி to காமநாயக்கன்பாளையம் மெயின் ரோடு, 28 ஏக்கர் விற்பனைக்கு. விலை ஏக்கர் ஒரு கோடியே 30 லட்சம். தொடர்புக்கு மனோ ரியல் எஸ்டேட் சோமனூர் 99655 87534



கருமத்தம்பட்டி நகராட்சி சோமனூர்

குடோன் விற்பனைக்கு. 50,000 ஆயிரம் சதுரஅடி பில்டிங் மற்றும் 2 ஏக்கர் 20 சென்ட் இண்டஸ்ட்ரியல் பூமி. 880 KV HD லைன் மற்றும் போர்வெல், ஆட்கள் குடியிருப்பு, விலை12 கோடி (மார்கெட் விலையை விட மிக குறைந்த விலையில் கிடைக்கும்)

தொடர்புக்கு 9965587534 / 8760057673


மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை 246.5 ஏக்கர் கம்பெனி நிலம் விற்பனைக்கு உள்ளது. விலை330 கோடி ( negotiable) 99768 37469


கோயமுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நல்ல இதமான, சில்லென வீசும் சிறுவாணியின் காற்றோட்டமான, குளுமையான, அமைதியான சுற்றுச்சூழல், மனதை மயக்கும் ரம்யமான இடத்தில் சுமார் 18 ஏக்கர், ஒரு லட்சத்து 75 ஆயிரம் சதுர அடி பில்டிங் உடன் விற்பனைக்கு உள்ளது. பார்ட்டி சொல்லும் விலை 35 கோடி (மொத்தம்.) இந்த இடமானது இயற்கை, பாரம்பரிய வைத்தியசாலைகள் (சித்தா, யுனானி, ஹோமியோபதி,) மற்றும் மனநல மருத்துவம் போன்ற வைத்தியசாலைகளுக்கு மிகவும் ஏற்றது. அழைக்கவும்.

99768 37469


கோயம்புத்தூர் மாவட்டம் குப்பேபாளையம் நால்ரோடு அருகில் மொத்தம் 40 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது. 8.75 ஏக்கர் இன்டஸ்ட்ரியல் நிலம். மீதம் உள்ளது ட்ரை அக்ரி. பார்ட்டி சொல்லும் விலை 2.25 கோடி 1 ஏக்கருக்கு. நேரில் பேசினால் விலை குறையலாம். 99768 37469*














Comments


Subscribe to Our News media
and grow your business

Welcome to BNA community

  • White Facebook Icon

© 2025 nilavanigar.com

bottom of page